சோதிட குறிப்பு :-
எந்த ஒரு லக்னம் ஆகி அந்த லக்னத்திற்கு பத்தாம்மிடத்தில் தனித்த குருபகவான் இருந்தால் அல்லது குருபகவான் பாவ கிரகங்களுடன் கூடி நின்றாலும் அந்த சாதகர் எப்போதும் ஒரு குழந்தையோடு நிறுத்த கூடாது அப்படி நிறுத்தினால் புதிர சோகம் ஏற்ப்படும் அதாவது தன் பிள்ளைகளை இழக்க நேரிடும்.
அந்த சாதகர் எப்போதும் ஒரு குழந்தையோடு நிறுத்த கூடாது அப்படி இரு பிள்ளைகளோ அல்லது மூன்று பிள்ளைகளோ இருந்தால் அந்த புதிர தோஷம் பாதிக்காது எனபது நீதி
அது மட்டும் அல்லாமல் புதிர பேரு உடையவர்களுக்கு கர்ப்பிணிகளுக்கு அவர்கள் முடிந்த உதவி மறுத்த செலவு இவற்றையும் செய்து வந்தால் புதிர சோகம் நீங்கும் என்பதும் உண்மை.
யாருக்கு இருந்தாலும் சரி உங்களில் தெரிந்தவர்கள் யாருக்காவது இருந்தாலும் சரி அவர்களிடம் இந்த உண்மையை சொல்லி இரு குழந்தைகளை பெற்று கொள்ள சொல்லுங்கள்.
இது எனது பதினெட்டு அனுபவ ஆராய்ச்சியில் அறிந்த விசியம் நன்மைகள் மறைக்க பட கூடாது எனபதால் இதை நான் தெரிவித்துக்கொள்கிறேன் .
வாழ்க வளமுடன்
ஓம் நமசிவாய
திருச்சிற்றம்பலம்
-இணைய செய்தியாளர் - சோதிடர் ஆதித்யா விசாகா.